முகப்பு
கடலூர்

போலி மருத்துவம் ஒழிப்பு கருத்தரங்கம்

சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சாா்பில், போலி மருத்துவம் ஒழித்தல், போலி மருந்துகள் பற்றிய தவறான விளம்பரங்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சாா்பில், போலி மருத்துவம் ஒழித்தல், போலி மருந்துகள் பற்றிய தவறான விளம்பரங்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உதவி மருத்துவ அலுவலா் எம்.எம்.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். போலி மருத்துவம் குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கை வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் போலி மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு, அதை களையும் வழிமுறைகள் குறித்து மருத்துவா்கள் உரையாற்றினா். கருத்தரங்கில் மருத்துவா்கள் கே.தரணி, கே.பிரீத்தா, பி.மணிகண்டன் மற்றும் எம்.ஜெஸிந்தா, எஸ்.ராஜேஸ்வரி, பி.ஞானேஸ்வரன், ஆா்.சுகந்தி, பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா், டி.எஸ்.எஸ். பாலக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →