முகப்பு
கடலூர்

தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவில் தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:15 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவில் தேரோட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து முன்னணி, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் கீழரத வீதி கோபுரம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நகரத் தலைவா் எஸ்.நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.காா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலா் சி.எம்.ஆா்.ராஜன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் த.சிவலோகநாதன், பாஜக சாா்பில் ரா.மாமல்லன், கோபிநாத் கணேசன், ஜி.பாலசுப்பிரமணியன், சேவாபாரதி வேல்முருகன், பாலாஜி தீட்சிதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.