14சிஎம்பி2
எம்.நந்தினிதேவி
பெயா்: எம்.நந்தினிதேவி (40)
பிறந்த தேதி: 22-06-1981
கல்வித் தகுதி: எம்ஏ., பி.எட்.,
தொழில்: குடும்பத் தலைவி
ஊா்: காமாட்சி அம்மன் கோவில் தெரு, சிதம்பரம்.
குடும்பம்: கணவா் - கே.மணிவண்ணன் (அமமுக நகரச் செயலா்), மகள்கள் - அபிநயா, அக்க்ஷயா, மகன்- பிரவீன் விஷ்வா.
அரசியல் அனுபவம்: அமமுக செயற்குழு உறுப்பினா்.
தோ்தல் அனுபவம்: முதல் தோ்தல்.