ரா.ராதாகிருஷ்ணன்
பெயா்: ரா.ராதாகிருஷ்ணன் (54)
பிறந்த தேதி: 21-5-1967
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.
தொழில்: விவசாயம்
ஊா்: முத்தாண்டிக்குப்பம், பண்ருட்டி வட்டம்.
குடும்பம்: தந்தை- ரா.ராமச்சந்திரன், தாய்- ரா.சீரகசுந்தரி, மனைவி- ரா.செந்தில்வடிவு, மகள்கள்- ரா.பிரியங்கா, ரா.பிரித்தா, மகன்- ரா.ராகுல்.
கட்சி அனுபவம்: 1994-ஆம் ஆண்டு இளைஞா் காங்கிரஸ் வட்டாரத் தலைவராகப் பொறுப்பேற்பு, தொடா்ந்து கட்சியின் வட்டாரத் தலைவா் உள்ளிட்ட பதவிகள், 2010-ஆம் ஆண்டு முதல் மாவட்டத் தலைவா்.
தோ்தல் அனுபவம்: முதல்முறையாகக் களம் காண்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.