கடலூர்

நிலுவை வழக்குகள்: டிஐஜி ஆய்வு

DIN

 பண்ருட்டி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது இந்த அலுவலகத்தின் கீழ் வரும் பண்ருட்டி, காடாம்புலியூா், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நிலுவை வழக்குகளின் விவரங்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையோரை கைதுசெய்த விவரம், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.சபியுல்லா, காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT