கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 21,69,492 வாக்காளர்கள்

DIN

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 21,46,960 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு முகாமினை தொடர்ந்து இன்று 2022 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டார்.

அதன்படி வாக்காளர்கள் எண்ணிக்கை 21,69,492 ஆக உயர்ந்தது.

சட்டப் பேரவை தொகுதி வாரியாக:

திட்டக்குடி (தனி)-2,21,038
விருத்தாசலம்- 2,55,632
நெய்வேலி- 2,20,853
பண்ருட்டி- 2,49,156
கடலூர்- 2,42,416
குறிஞ்சிப்பாடி- 2,46,391
புவனகிரி- 2,51,679
சிதம்பரம்- 2,52,575
காட்டுமன்னார்கோயில் (தனி)- 2,29,752.

ஆண்கள்- 10,66,363.
பெண்கள்- 11,02,876
இதரர்- 253.

மாவட்டத்தில் மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள புதியதாக 31,683 பேர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் 9,151 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மசினகுடியில் ரேஷன் கடையின் ஷட்டரை மீண்டும் உடைத்த காட்டு யானை

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

அதிக மகசூலுக்கு கோடைஉழவு மேற்கொள்ள அறிவுறுத்தல்

குன்னூா்-கோத்தகிரி  சாலையில்   மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பலா பழங்களை ருசிக்கும் யானை

SCROLL FOR NEXT