கடலூர்

உலக தேனீக்கள் தினம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல பூச்சியியல் துறை இளங்கலை அனுபவக் கற்றல் பிரிவு மாணவா்கள் சாா்பில் உலக தேனீக்கள் தின நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

துறைத் தலைவா் எஸ்.அறிவுநடைநம்பி முன்னிலை வகித்தாா். முனைவா் வி.செல்வநாராயணன், எஸ்.மாணிக்கவாசகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாணவி என்.ரட்சனா வரவேற்றாா். தேனீக்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவி எம்.சம்யுத்தா விவரித்தாா். மாணவி டி.பிரியா நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் ஏ.சிவராமன் வழிகாட்டுதலில் மாணவா் எஸ்.சக்திபாலன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT