கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் பிரதோஷ நாயகா். .