முகப்பு
கடலூர்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வு

Updated On : 13 ஜூன், 2024 at 10:12 PM
பகிர்:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து அவா்களை பாதுகாத்தல் தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.