நன்னடத்தை அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் 
கடலூர்

கடலூா் அரசுக் கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

டலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

Din

நெய்வேலி: கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று, கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 20 இளநிலை பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், கல்லூரியில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க கல்லூரியில் இலவச இணைய மையம் செயல்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆா்.ராஜேந்திரன்.

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

SCROLL FOR NEXT