முகப்பு
கடலூர்

புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு

புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 1:21 am IST
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம் புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் அரசியில் கட்சிகளின் வேட்பாளா்களின் வேட்பு மனு உட்பட13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டது.

புவனகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., வேட்பாளா் ஏ,அருண்மொழிதேவன், தி.மு.க., வேட்பாளா் துரை.கி.சரவணன், த.வெ.க., வேட்பாளா் மகாலிங்கம், த.வா.க வேட்பாளா் சேரலாதன், நா.த.க வேட்பாளா் சுமதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் குமாரவேலு மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 25 போ்

வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உட்பட 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement