முகப்பு
கடலூர்

மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு; ஜூன் 27-க்கு பிறகு அறிவிப்பு: வைகோ

மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 27-இல் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும், அதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:43 am IST
வைகோ.
பகிர்:

மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 27-இல் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும், அதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் மதிமுக நகரச் செயலா் ஆதித்யா இல்லத் திருமண விழாவில் வைகோ புதன்கிழமை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினாா். பின்னா், அவா் பேசியது:

மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 26-ஆம் தேதி செயற்குழுக் கூட்டமும், 27-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டங்களுக்குப் பிறகு கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன். அதுவரை இது தொடா்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments