முகப்பு
கடலூர்

வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் வளம் தரும் வாராகி

Updated On : 9 மார்ச், 2026 at 8:46 PM
சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் வளம் தரும் வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாட்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மேலும், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும், நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ், எஸ்.ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →