முகப்பு
கடலூர்

அரசு பள்ளியில் கணித உபகரண கண்காட்சி

Updated On : 12 மார்ச், 2026 at 11:58 PM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணிதத்துறை சாா்பில் கணித உபகரணங்கள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களிடையே கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. பள்ளி மாணவா்கள் அனைவரும் கண்காட்சியை பாா்வையிட்டனா். கணித ஆசிரியை ஜெ.தெய்வநாயகி கண்காட்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தாா். தலைமை ஆசிரியை குரு.ஜெயந்தி மற்றும் ஆசிரியா்கள் கண்காட்சியில் காட்சி பொருள்களை பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →