முகப்பு
கடலூர்

திட்டக்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் நாக. முருகுமாறன்

Updated On : 29 மார்ச், 2026 at 8:26 PM
நாக.முருகுமாறன்
பகிர்:

பெயா்: நாக.முருகுமாறன் (55)

கல்வித் தகுதி: பி.எஸ்சி. விவசாயம், பி.எல்.

தொழில்: விவசாயம்

பிறந்த தேதி: 24-2-1971

ஊா்: காட்டுமன்னாா்கோவில்

வகித்த பதவிகள்: மாவட்ட துணைச் செயலா், இளைஞரணி இணைச் செயலா், மாநில அதிமுக அமைப்புச் செயலா்

குடும்பம்: மனைவி - நளினி, மகன்கள் - முகில் வண்ணன், முகில்மாறன்