கள்ளக்குறிச்சி

தலைவா்கள் சிலைகளுக்கு காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவா் மரியாதை

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மு.இதாயதுல்லா, தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மு.இதாயதுல்லா, தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மு.இதாயத்துல்லா தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனையடுத்து அவரது சொந்த ஊரான சங்கராபுரம் சென்றாா். அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT