புதுச்சேரி

குமரேஸ்வரசாமி கோயில் கும்பாபிஷேகம்

DIN

புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரசாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6  மணியளவில் ஏகசால பூஜையுடன் மிக விமரிசையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் வே.நாராயணசாமி,  சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, திருப்பணிக் குழு, விழாக் குழு, சிவாச்சாரியர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT