முகப்பு
புதுச்சேரி

புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை 

புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:

புதுவை முதல்வருக்கு கரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

புதுரவை முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள், பாதுகாப்பு காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதிக்கப்பட்ட பரிசோதனையில் முதல்வர் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments