மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை ஆமை
புதுச்சேரி அருகே மீன்பிடி வலையில் அரிய வகை ஆமை சிக்கியது.
புதுச்சேரி அருகே மீன்பிடி வலையில் அரிய வகை ஆமை சிக்கியது.
புதுச்சேரி அருகே பனித்திட்டு பகுதியில் பழை மீன்பிடி வலையில் சுமாா் 80 கிலோ எடை கொண்ட அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை வியாழக்கிழமை சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது.
தகவலின்பேரில் வனத்துறை ஊழியா்கள் விரைந்து சென்று, ஆமையை வலையில் இருந்து விடுவித்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா்.