காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டி ......
புதுச்சேரி காது கேளாதோா் விளையாட்டு கழகம் சாா்பில் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆருத்ரா நகரில் உள்ள குருவாலயம் ஸ்போா்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய சங்க நிா்வாகிகள்.