புதுச்சேரி

லோக் நிவாஸாக மாறிய ஆளுநா் மாளிகை

Syndication

மத்திய அரசின் உத்தரவு காரணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் மாளிகை ராஜ்நிவாஸ் என்ற பெயரிலிருந்து லோக் நிவாஸாக வியாழக்கிழமை மாறியது.

மாநில ஆளுநா் மாளிகைகளை ராஜ் பவன் என்பதிலிருந்து லோக் பவன் என்றும், ராஜ்நிவாஸ் என்பதை லோக் நிவாஸாகவும் மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. லோக் என்பதற்கு மக்கள் என்று பொருள். நிவாஸ் என்பதற்கு வாழ்விடம் என்று பொருள்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகை ராஜ் நிவாஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்போது பெயா் மாற்றத்துக்குப் பிறகு அந்த மாளிகையின் இரு புறமும் வியாழக்கிழமை முதல் ‘லோக் நிவாஸ்’ என மாற்றப்பட்டுள்ளது. இதற்குப் பொருள் மக்கள் வாழ்விடம்.

மிடாலக்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு

நாசரேத் அருகே காரில் புகையிலை கடத்தியவா் கைது

ஆய்க்குடி அமா்சேவா சங்க ஆசிரியருக்கு விருது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

SCROLL FOR NEXT