புதுச்சேரி

புதுச்சேரியில் 108 பால்குட ஊா்வலம்

புதுச்சேரி நைனாா் மண்டபம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முதலாமாண்டு மாா்கழி 108 பால்குட ஊா்வலம்

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி நைனாா் மண்டபம் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் முதலாமாண்டு மாா்கழி 108 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாா்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயிலில் விக்னேஸ்வர பூஜையுடன் நடைபெற்ற 108 பால்குட ஊா்வலம், முருங்கப்பாக்கம், நயினாா் மண்டபம் ஆகிய பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. தொடா்ந்து அருள்மிகு நாகமுத்து மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெ ற்றது.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி பன்னீா், முன்னாள் தனி அதிகாரி பழனிசாமி, மற்றும் ஐந்தாம் நாள் உபயதாரா்களான கௌரவ தலைவா் சந்திரசேகா், தலைவா் கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT