விழுப்புரம்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

தினமணி

கண்டமங்கலம் அருகே மணல் கடத்திச் சென்ற லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், கண்டங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீஸார் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, அமணங்குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த லாரியை சோதனையிட முயன்றபோது, லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
 விசாரணையில், திருட்டுத்தனமாக அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
 இது குறித்து கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT