விழுப்புரம்

திமுகவில் இணைந்த தமாகாவினர்

DIN

மயிலம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் தமாகாவினர் 100  பேர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் செஞ்சிமஸ்தான் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வரவேற்று, வாழ்த்து தெரிவித்தார். 
அப்போது, மயிலம் எம்எல்ஏ இரா.மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், ஒன்றியச் செயலர் மணிமாறன்,  மாவட்ட பிரதிநிதி ஜெயபாலன், சிறுபான்மை அணி அமைப்பாளர் அன்ஸாரி, மாணவரணி துணை அமைப்பாளர் ரிஸ்வான், தொண்டர் அணி பாஷா உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT