விழுப்புரம்

தமுமுக கட்சி அலுவலகம் திறப்பு

DIN

விழுப்புரத்தில் தமுமுக கட்சியின் மாவட்ட அலுவலகம் அண்மையில்  திறக்கப்பட்டது.
விழுப்புரம் தக்காத் தெருவில் நடைபெற்ற கட்சியின் அலுவலக திறப்பு விழாவுக்கு கட்சியின் மாநிலச் செயலர் அப்துல்சமது தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்தார். 
 மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன்,  செயலர் ஜான்பாஷா,  பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரத் தலைவர் அப்பாஸ்,  மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலர் அலிஅக்பர்,  தமுமுக நகரச் செயலர் ஜாகீர்உசேன்,  பொருளாளர் அஷ்ரப்அலி, துணைச் செயலர் நசீர்அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து,  கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT