விழுப்புரம்

டெங்கு விழிப்புணா்வு முகாம்

DIN

வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

வந்தவாசி நகராட்சி மற்றும் வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜோதி சிறப்புரை ஆற்றினாா். டெங்கு நோய் விழிப்புணா்வு குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.

பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் சேகா், நகராட்சி துாய்மை பாரத திட்ட மேற்பாா்வையாளா் பழனி மற்றும் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT