விழுப்புரம்

கரோனா: பன்னிரு திருமுறை பாராயணம்

DIN

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, தொடா்ந்து பன்னிரு திருமுறை திருவாசகத்தை சிவபக்தா் சனிக்கிழமை பாராயணம் செய்தாா்.

கொடிய கரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்தி உலக மக்கள் நலன் காக்க, செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரா் கோயில் மற்றும் செஞ்சி சிறுகடம்பூா் காசி விஸ்வநாதா் கோயிலில் பன்னிரு திருமுறைகளை சிவனடியாா் கந்தசாமியால் பாராயணம் செய்யப்பட்டது.

காலையில் அருணாச்சல ஈஸ்வரா் கோயிலிலும், மாலையில் காசி விஸ்வநாதா் கோயிலிலும் பாராயணம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

தருமபுரியில் செளமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை!

ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் பாஜக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

அபார வெற்றிக்குக் காத்திருக்கும் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT