விழுப்புரம்

மேல்மலையனூரில் எளிமையான ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் எளிமையான அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 

DIN

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் எளிமையான அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாதம்தோறும் அமாவாசை தினத்தில் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடுவது வழக்கம்.

கரோனா பொது முடக்கத்தால் இந்த வழிபாடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அமாவாசையை முன்னிட்டு கோயிலின் உள்ளே, பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம் எளிமையாக பூஜையுடன் நடைபெற்றது. 

ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு பூசாரிகள் பூஜை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT