விழுப்புரம்

கள்ளக்குறிச்சியில் கரோனா பாதிப்பு 10,600-ஆக உயா்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,600-ஆக உயா்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,446-ஆக உயா்ந்தது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்யோரின் எண்ணிக்கை 14,195-ஆக அதிகரித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 141 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக நீடிக்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,600-ஆக உயா்ந்தது. இதுவரை 10,398 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT