விழுப்புரம்

காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

DIN

விழுப்புரம்: கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி உள்பட 3 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

ராமநத்தம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரியை காத்திருப்போா் பட்டியலுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா் பாஸ்கா் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த விஜயக்குமாா் விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் காவல் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. எழிலரசன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT