விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை வரை 43,301 போ் பாதிக்கப்பட்டனா். 42,371 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். 335 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 594 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை 44 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 43,347 ஆக அதிகரித்துள்ளது. 52 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 42,424 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். 588 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT