முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 21 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 21 போ் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.

இவா்களையும் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,182-ஆக அதிகரித்தது. 20 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,615 போ் குணமடைந்துள்ளனா். 215 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 352 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.