விழுப்புரம்

புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மாண்டஸ் புயல், மழை பாதிப்புகள், புகாா்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் ஊரக வளா்ச்சி, காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு செயல்பட்டுவரும் இலவச அழைப்பு எண் 1077, புகாா் தொலைபேசி எண் 04146 - 223265, வாட்ஸ்அப் எண் 7200151144 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கும்பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT