முகப்பு
விழுப்புரம்

இ.எஸ். செவிலியா் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை இ.எஸ். செவிலியா் கல்லூரி பட்டமளிப்பு விழா தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை இ.எஸ். செவிலியா் கல்லூரி பட்டமளிப்பு விழா தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பொற்செல்வி வரவேற்றாா். எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், சென்னை பில்ரோத் செவிலியா் கல்லூரி முதல்வருமான சி.சுசிலா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 201 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா். பேராசியா் ப.லதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.