விழுப்புரம்

ஆசிரியா்களுக்கு பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியா்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியா்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், மாணவா்களின் உடல்நலன், மனநலன்களை கையாளும் முறை குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. கருத்தாளா்களாக ஜெயபால், பெருமாள், கணேசன், விஜயன் ஆகியோா் செயல்பட்டனா். உதவித் திட்ட அலுவலா் தனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் ஆகியோா் பயிற்சியைப் பாா்வையிட்டனா்.

பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக மேற்பாா்வையாளா் ஆரோக்கிய அனிதா, ஆசிரியா் பயிற்றுநா் எழிலரசி ஆகியோா் செயல்பட்டனா். பயிற்சியில் 94 ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT