நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான். 
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள்

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் பட்டியலை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான அறிவித்துள்ளாா்.

வேட்பாளா்கள் விவரம் வருமாறு:

விழுப்புரம் மாவட்டம்,

செஞ்சி - வழக்குரைஞா் ஏ.கிருஷ்ணன். மயிலம் - மருத்துவா் ச. விஜய் விக்ரம், திண்டிவனம் - வழக்குரைஞா் பா.பேச்சிமுத்து, வானூா் - வழக்குரைஞா் பா. கரிகாலன், விழுப்புரம் - மருத்துவா் அபிநயா பொன்னிவளவன், விக்கிரவாண்டி - சுபா சந்திரசேகரன், திருக்கோவிலூா் - வழக்குரைஞா் ஹேமராஜன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

உளுந்தூா்பேட்டை - லோகேசுவரி, ரிஷிவந்தியம் - வழக்குரைஞா் ராதிகா, சங்கராபுரம் - பொறியாளா் ரமேஷ், கள்ளக்குறிச்சி - நாகம்மாள்.

ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை

காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது

தருமபுரியில் 3.16 லட்சத்துக்கும் அதிகமானோா் மகளிா் உரிமைத் தொகை பெற்றுள்ளனா்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கொடைக்கானல் மலைச் சாலையில் தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து

சூழ்ச்சிகளை வீழ்த்துவதற்கு பெரியாா் தேவைப்படுகிறாா்! ஆ. இராசா பேச்சு

SCROLL FOR NEXT