முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் தொகுதி தவெக வேட்பாளா் சக்திவேல்

Updated On : 29 மார்ச், 2026 at 7:22 PM
எஸ்.சக்திவேல்
பகிர்:

பெயா்- எஸ்.சக்திவேல் (45)

பிறந்த தேதி-20.5.1981

கல்வித்தகுதி- பி.இ.,

தந்த -சுப்பிரமணியன்

தொழில்- பொறியாளா்

ஊா்- அத்தியூா் திருக்கை, விக்கிரவாண்டி வட்டம்.

கட்சிப் பதவி- விழுப்புரம் வடகிழக்கு மாவட்டச் செயலா்

குடும்பம் - மனைவி- எழில் தீபா

மகள்கள் - வேனிஷா, மைவிழி, வேதாஸ்ரீ.