தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்
சிதம்பரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 36 பேர் வேட்பாளர்கள் அடங்கிய தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 36 பேர் வேட்பாளர்கள் அடங்கிய தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார்.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்:
மதுரை (கிழக்கு)- எம்.கண்ணன்யாதவ், மேலூர்- எஸ்.அழகர்சாமியாதவ், ராஜபாளையம்- பொறியாளர் ஆர்.மகேஷ்குமார், திருச்சி- வழக்குரைஞர் என்.எம்.நீலமேகம்யாதவ், அம்பத்தூர்- எம்.விஜயகுமாரன், நெல்லை- நெல்லை எஸ்.இமாம், பட்டுக்கோட்டை- எம்.முஸ்தபா, திருவையாறு- டி.தன்ராஜ்யாதவ், புதுக்கோட்டை- எம்.ராம்ராஜ்யாதவ், விராலிமலை - ஆர்.கண்ணன்யாதவ், பல்லடம்- மாலி சதீஷ்குமார் யாதவ், சூலூர்- பொன்.மனோகரன் யாதவ், திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன் யாதவ், கலசபாக்கம்- ஆர்.பிரதீஷ்குமார், செங்கம் (தனி)- பி.கிருஷ்ணவேணி, கீழ்பென்னாத்தூர்- பி.சம்பத்குமார், வந்தவாசி (தனி)- எம்.ராமமூர்த்தி, போளூர் - எம்.சுகுணா, செய்யாறு- ஜான்கென்னடி, ஆரணி- எம்.ஜானகிராமன், அணைக்கட்டு- பி.சிவக்குமார்யாதவ், வேலூர்- கே.ரமேஷ்யாதவ், காட்பாடி- கே.எல்.சண்முகம்யாதவ், செஞ்சி- வழக்குரைஞர் ஏழுமலையாதவ், விக்கரவாண்டி- ஜே.ரவிச்சந்திரன், போடி- வி.நாகஜோதி, ஆண்டிப்பட்டி- ஜி.கே.மீனாட்சிசுந்தரம், பெரியகுளம் (தனி)- பி.ஜெயச்சந்திரன், கம்பம்- பி.திருசிங்கம்யாதவ், திருப்போளூர்- ஐ.ஆனந்த் எழிலரசு, சோழிங்கநல்லூர்- எம்.மகேந்திரன், தாம்பரம்- எஸ்.தனசேகர், திருவள்ளூர்- எம்.தெய்வசிகாமணி யாதவ், ஆத்தூர்- என்.முருகேசன், கும்பகோணம்- டி.சந்திரகுமார், விழுப்புரம்- என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement