முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி தங்கச்சாலையில் நாளை பிரசாரம்

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் கருணாநிதி தங்கச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

Updated On : 7 மே, 2016 at 7:12 PM
பகிர்:

கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் கருணாநிதி தங்கச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

 திமுக தலைவர் கருணாநிதி மூன்றாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னைக்கு உள்பட்ட தொகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக வேன் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்.

 இந்த நிலையில், ராயபுரம் தங்கச்சாலை மணிகூண்டு அருகில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது.

Advertisement

 இந்தக் கூட்டத்தில் கருணாநிதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.