தமிழகத் தேர்தல் களம் 2016

திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்: அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

தினமணி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

இதன் மூலம் மேற்கு மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து நீடிப்பது தெரியவருகிறது.

தேமுதிகவில் இருந்து பிரிந்து வந்து மக்கள் தேமுதிகவை தொடங்கிய வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். இதேபோல அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் இணைந்து முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT