முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - கடகம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

முழு கட்டுரையைப் படிக்க →