முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - கடகம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 6

முழு கட்டுரையைப் படிக்க →