முகப்பு
தினப் பலன்கள்

தினப்பலன்கள் - கும்பம்

இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் லாபகரமாகவே அமையும் - வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் போதும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

முழு கட்டுரையைப் படிக்க →