வார பலன்கள் - மகரம்
மகர ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தனித்திறமைகள் வெளிப்படும். பணவரவு சீராக வந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வந்து சேரும். தொழிலில் இலக்கை எட்டுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பேச்சில் கவனம் தேவை. வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.
Advertisement
மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.