முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:46 PM
வார பலன்கள்
பகிர்:
Updated On : 7 மார்ச், 2026 at 3:46 PM

எதிலும் நேர்மறையாகச் சிந்திப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாதுரியமாக எதிர்கொள்வீர்கள். விவசாயிகள் காய்கறிகளைப் பயிரிடத் தொடங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள்.

Advertisement

பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். மாணவர்கள் கடினமாக உழைத்து பள்ளியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.