குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புனிதத் திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். எதிர்ப்புகள் மறையும். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சுமுகமாக நடக்கும். வியாபாரிகளைத் தேடி பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் பிறரின் உதவிகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் வேலைகள் விருப்பப்படியே நடக்கும். கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் எவரிடமும் பகைமை பாராட்ட மாட்டீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம்}ஆகஸ்ட் 10, 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.