பெற்றோர் வழியில் இணக்கமான உறவு மேம்படும். குடும்பச் செலவுகள் கட்டுக்குள் வரும். பிரிந்த உறவினர்கள் ஒன்றுசேர்வார்கள். பழைய தொழிலை மீண்டும் நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் கவனத்துடன் பழகவும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.
அரசியல்வாதிகள் கட்சியில் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். கலைத் துறையினர் திறமைகளை வளர்ப்பீர்கள். பெண்கள் உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 12, 13.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.