பிறரிடம் கனிவாகப் பேசுவீர்கள். உடன்பிறந்தோரிடம் நல்ல ஆதரவு உண்டு. சமூகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் பிறரை எதிர்பார்க்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல்
வருமானம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் விமர்சனங்களைப் பொருள்படுத்தாதீர்கள். கலைத் துறையினருக்கு நம்பிக்கையும் தெளிவும் பிறக்கும். பெண்கள் பொறுமையாகச் செயல்படவும். மாணவர்கள் பயனற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.