இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்விக சொத்துகளில் வில்லங்கம் விலகும். பொருளாதாரம் மேன்மையடையும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்
அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.