முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் - மிதுனம்

Updated On : 14 ஜூன், 2025 at 11:27 AM
பகிர்:
Updated On : 14 ஜூன், 2025 at 11:26 AM

பொருளாதாரம் சிறப்பாக அமையும். தந்தையின் ஆரோக்கியம் கவனிக்க வேண்டி வரும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். பிறருக்கு பணம்

வாங்கித் தருவதில் கவனமாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கடினமாக உழைப்பீர்கள்.

விவசாயிகளுக்குப் புதிய பயிர்களால் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் மோதல், வாக்குவாதம் தவிர்க்கவும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

Advertisement

சந்திராஷ்டமம் - ஜூன் 14, 15, 16.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.